ஜார்க்கண்ட் முதலமைச்சர் கைது
அமலாக்கத்துறை நடவடிக்கை
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை ராஞ்சியில் கைது செய்தது அமலாக்கத்துறை
நில மோசடி வழக்கில் 7 மணி நேர விசாரணைக்குப் பின் அமலாக்கத்துறை நடவடிக்கை
ஜார்க்கண்ட் புதிய முதலமைச்சர் சம்பாய்?
ஜார்க்கண்ட் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்படக் கூடும் என தகவல்
ஹேமந்த் சோரனின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக உள்ளவர் சம்பாய் சோரன்