நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டுச் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அலிபிரி மலையடிவாரத்தில் நடைபெற்ற அவருடைய அடுத்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி படப்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.