ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் நவராத்திரி திருவிழா நேற்று நள்ளிரவு ஜோதி ஏற்றத்துடன் தொடங்கியது.
துர்க்கையின் நவரூபங்களை வணங்கும் இத்திருவிழாவில் முப்பெரும் தேவியருக்கு பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக வழிபாடு செய்கின்றனர்
இந்த ஆண்டின் நவராத்திரி இன்று தொடங்கி 24ம் தேதி தசராவுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் திரண்டு வழிபாடுகள் சிறப்பு ஆரத்திகளை செய்து வருகின்றனர்.