செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பழைய சட்டங்களுக்கு மாற்றாக இந்தி பெயருடன் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகம் செய்தார் அமித் ஷா

Aug 12, 2023 09:16:58 AM

பழைய சட்டங்களுக்கு மாற்றாக இந்தி பெயருடன் 3 குற்றவியல் சட்ட மசோதாக்களை உள்துறைஅமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய 3 மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்.

புதிய மசோதாவில் தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்யும் வழிகள் உள்ளன. சிறு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சேவையில் ஈடுபடச் செய்யவும் விதிகள் உள்ளன.

பிரிவினைவாத செயல்கள், ஆயுத கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களும் புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க இச்சட்டங்கள் வழி செய்கின்றன.

திருமண ஆசை காட்டி அல்லது பதவி உயர்வு, வேலை வாய்ப்புக்காக பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது குற்றமாக கருதப்படும்.

கும்பல் வன்முறைகளால் படுகொலை நிகழும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை வழங்கவும் புதிய சட்டங்களில் விதிகள் உள்ளன.

அதிகபட்சமாக 3 ஆண்டுகளில் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement