திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் ரோஜாவிடம் வயதில் மூத்த இரு பெண்கள் பரிசுகள் கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி தரிசனம் முடிந்து ரோஜா வெளியே வந்த போது கோவில் முன்பாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.