செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எதிர்க்கட்சிகள் மீது அமித்ஷா விமர்சனம்.. அண்ணாமலை நடைபயணம் தொடக்கம்..!

Jul 30, 2023 10:35:58 AM

எதிர்க்கட்சியினர் குடும்பத்தினரின் எதிர்காலத்தை மட்டுமே நினைப்பதாகக் கூறியுள்ள அமித்ஷா, நாட்டின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒரே நபர் பிரதமர் மோடி மட்டுமே எனத் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் என் மண், எண் மக்கள் நடைபயணத்தை அவர் தொடங்கி வைத்தார்.

ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரம்மாண்ட துவக்க விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடி என்ன செய்தார் என்ற பெயரில் மத்திய அரசின் சாதனை விளக்க புத்தகம் வெளியிட்டார்.

விழாவில் பேசிய அண்ணாமலை, ஐ.நா. சபையில் இருந்து பட்டி தொட்டி எங்கும் தமிழின் பெருமையை பிரதமர் பரப்பி வருவதாகவும் பிரதமர் மோடி இதயத்தால் தமிழராக இருந்து வருகிறார் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் அரசு என்பது ஒரு குடும்பம் சார்ந்து, கொள்ளையடிக்கும் இயந்திரமாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

உலகின் மூத்த மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டு பேச்சைத் துவக்கினார் அமித் ஷா. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்ட அமித் ஷா, நாட்டிலேயே ஊழல் மிகுந்தது தி.மு.க. அரசு தான் என்று கூறினார்.

சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா என்று கேள்வி எழுப்பிய அமித் ஷா, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய முன்வந்தாலும், அவர் ரகசியங்களை வெளியிட்டு விடுவார் என்ற அச்சத்தில் அதை ஏற்க முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் குடும்பத்தினரின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொள்வதாக கூறிய அமித் ஷா, நாட்டின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒரே நபர் பிரதமர் மோடி மட்டுமே என்றார்.  2024 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement