பிபர்ஜாய் புயல் குஜராத் கரையைத் தொட்ட போது அதனை விண்வெளியில் உள்ள ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர் Sultan Al Neyadi, என்பவர் இரண்டு நாட்களாக கண்காணித்து படம் எடுத்துள்ளார்.
கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளதை அந்த படங்கள் தெரிவிக்கின்றன. அதனை அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செயற்கைக் கோள் மூலமாக புயல் எந்த திசையில் நகர்கிறது அதன் வேகம் என்ன போன்ற விவரங்கள் உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.