மத்திய அமைச்சரவையில் மாற்றம்
புதிய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமனம்
நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக இதற்கு முன் இருந்தார் மேவால்
சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் அமைச்சராக நியமனம்