செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

டெல்லியில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

May 16, 2023 12:24:38 PM

தலைநகர் டெல்லியில் புஷ்ப் விஹாரில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தததையடுத்து போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் உடனடியாக பள்ளிக்கு சென்று, மோப்ப நாய் உதவியுடன் முழுமையாக சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இந்த மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 12-ம் தேதி, மதுரா சாலையில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு, அந்த பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
மக்களால் 80, 90 முறை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி - பிரதமர் மோடி
தொடர்ந்து ரத்து செய்யப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்..
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது..
நானும் என்.சி.சி. மாணவர் தான் - பிரதமர் மோடி பெருமிதம்..
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்

Advertisement
Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்


Advertisement