இந்திய சந்தையில் விற்கப்படும் சாம்சங் மொபைல்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை தான் என்று சாம்சங் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய சந்தையில் சாம்சங் விற்கும் அனைத்து மொபைல் சாதனங்களும் இப்போது உத்தரபிரதேசத்தில் உள்ள அந் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
இது உலகின் மிகப்பெரிய மொபைல் போன் தொழிற்சாலை என்று கருதப்படுகிறது. முதன்மையான 'கேலக்ஸி எஸ் 23' மற்றும் 'ஃபோல்ட்' போன்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன என்று சாம்சங் இந்தியாவின் மொபைல் பிசினஸ் பொது மேலாளர் அக் ஷய் குப்தா கூறியுள்ள