இளைஞர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பேசிய அவர், கல்வியின் நோக்கம் ஒருவரை முழுமையான மனிதனாக வேண்டும் என்பதால் புதிய கல்விக் கொள்கை அதனைச் செய்யும் என்றார்.
மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் உள்பட அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.