முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத், அவர் மகன் தேஜஸ்வி மற்றும் லாலுவின் குடும்பத்தினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
24 இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம், தங்கம், வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். ரயில்வே வேலைக்கு லாலு குடும்பத்தினர் நிலம் பெற்றதில் 600 கோடி ரூபாய்க்கான பொருளாதாரக் குற்றம் நடந்திருப்பதாக சோதனைகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில், தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று தேஜஸ்வி கூடுதல் அவகாசம்