உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த அதானி தற்போது 33வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதானி குழும பங்குகள் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அந்த நிறுவன பங்குகள் இதுவரை சுமார் 12லட்சம் கோடி ரூபாயினை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதானி நிறுவனம் பற்றி அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கை அதன் பங்குகளை அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது.