நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு மீட்புப்பணிக்காக சென்ற இந்திய மீட்புக் குழுவினர் தாயகம் திரும்பினர்.
5 பெண்கள் உள்பட 47 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் 10 நாட்களாக துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்திற்கு திரும்பினர்.
அவர்களுடன் மீட்புப்பணிக்காக கொண்டுசெல்லப்பட் ராம்போ மற்றும் ஹனி என்ற இரண்டு மோப்ப நாய்களும் நாடு திரும்பியது.