ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும் தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத் காமன்வெல்த் விளையாட்டு கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
டெல்லி மான்டவலி காவல் நிலையத்துக்கு ஜெயினின் ஓட்டுனர் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். இ
தையடுத்து போலீசார் அமித் ஜெயினின் உடலை மீட்டனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த போலீசார் இதுவரை சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை என்று தெரிவித்தனர்