இந்திய இருமல் மருந்தால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து மகாராஷ்ட்ராவின் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு, அனைத்து வாய் வழியாக அருந்தப்படும் திரவ மருந்துகளின் மாதிரிகளை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், டைதிலீன் கிளைகோல், எத்திலீன் கிளைகோலின் அளவுகள் குறித்து அறிக்கை கேட்டுள்ளது.