ஒற்றைச் சாளர வசதியின் கீழ் டெல்லியில் 1,000 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சார்ஜிங் மையங்களில் சுமார் 59 சதவீதம் குடியிருப்போர் நலச் சங்கங்களால் நிறுவப்பட்டுள்ளன. 15 சதவீத EV சார்ஜர்கள் அலுவலக வளாகங்களிலும், 13 சதவீதம் மின் ஆட்டோ ரிக் ஷா பார்க்கிங் பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளன.
மால்கள், கடைகள், உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நிறுவப்படும் இந்த 1,000 சார்ஜிங் பாயிண்ட்டுகளுக்கு அரசு மானியமாக ரூ.60 லட்சம் செலவிட உள்ளது.