பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவு பெற்ற காலிஸ்தான் பயங்கரவாத சதித் திட்டத்தை பஞ்சாப் போலீசார் முறியடித்தனர்.
காலிஸ்தான் டைகர் போர்ஸ் என்ற கனடாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரிவினைவாத இயக்கம் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. துணையுடன் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது.
டிரோன் மூலமாக வயல்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட போது போலீசார் அதனை முறியடித்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர்