டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் பதுகம்மா பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.
தெலுங்கானாவில் பூக்களின் திருவிழாவான பதுகம்மா பண்டிகையாக 9 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதையொட்டி டெல்லி இந்தியா கேட் பகுதியில் திரண்ட பெண்கள், பூக்களை வைத்து கும்மி அடித்து ஆடினர் இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.