ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தாமாக முன் வந்து தங்களது பயோமெட்ரிக் பதிவையும், தனித் தகவல்களையும் புதுப்பிக்கவும் ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
5வயது மற்றும் 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பதிவை தற்போது புதுப்பிக்க வேண்டும் எனவும் , நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு மையங்கள், 1.5 லட்சம் தபால்காரர்கள் மூலம் மொபைல் எண், முகவரிகள் புதுப்பிக்கப்படுவதாகவும் 70 வயதிற்கு மேற்பட்டோர் புதுப்பிக்க அவசியமில்லை எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.