பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்திற்கு பிறகு 118 மாவட்டங்களில் 37 சதவீதம் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பயிர்கள்அழிந்ததால் பொருளாதார இழப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.