மகாராஷ்டிராவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தை சந்திக்க முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு அனுமதி மறுத்துள்ள ஆர்தர் சாலை சிறை நிர்வாகம், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வருமாறு அறிவுறுத்தியுள்ளது.