இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.
மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.