தெலுங்கானாவில் மாநில பாஜக தலைவர் பாந்தி சஞ்சய் குமாரின் பிரஜா சங்க்ராம யாத்திரையின் போது பாஜக மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
ஜங்கான் மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
மோதல் தொடர்பாக புகார் அளித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.