கடந்த நிதி காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையிலான இடைவெளி 69 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியா 190 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதியும், 121 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது.
அதிகப்பட்சமாக சீனாவுடன் ஏற்றுமதி, இறக்குமதி இடையிலான இடைவெளி 19.7 பில்லியன் டாலராகவும், அதற்கு அடுத்தபடியாக ஈராக்குடன் 11.3 பில்லியன் டாலராகவும், ரஷ்யா உடன் 9.3 பில்லியன் டாலராகவும் இந்த இடைவெளி உள்ளது.