நேபாளத்தில் மணமேடையில் அமர்ந்திருத்த புதுமண தம்பதி ஒருவரையொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
திருமணம் முடிந்த பிறகு பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் உணவளிக்கும் சடங்கு தொடங்கியபோது, இருவருக்குள் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.