ஜார்க்கண்டில், மாவட்ட நீதிபதியை ஆட்டோ ஏற்றி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தன்பாத் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி உத்தம் ஆனந்த், கடந்தாண்டு ஜூலை மாதம் 28ம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார்.