உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பரிந்துரை
இந்தியாவின் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை
யு.யு.லலித் பெயரை பரிந்துரை செய்தார் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரை செய்யும்படி மத்திய சட்ட அமைச்சகம் கோரியிருந்தது
வரும் 26-ந் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்.வி.ரமணா