டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ள நிலையில், நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் என்றும், வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லாத நிலையில் அப்பெண் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் ரத்த மாதிரி புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளளார்.