நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக 6 திமுக எம்பிக்கள் உள்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவையின் மையப் பகுதிக்கு சென்று தொடர் முழக்கங்களை எழுப்பியதால் 19 எம்.பி.க்களும் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18 ஆம் தேதி மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல், ஒருநாள் கூட மாநிலங்களவை முழுமையாக நடைபெறவில்லை.