இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
16 ஆயிரத்து 482 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் 38 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 76 பேர் சிகிச்சையில் உள்ளனர்.