உலகிலேயே வேகமான வளர்ச்சியை கொண்டதாக இந்தியப் பொருளாதாரம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 8 புள்ளி 2 ஆக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சுரங்கம் மற்றும் கனிமங்கள் தொடர்பான 6வது தேசியக் கருத்தரங்கில் கலந்துக் கொண்டு பேசிய அமித் ஷா, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பட்டியலிட்டு இந்தியாவை ஒப்பிட்டார்.
பிரதமர் மோடியின்அரசு அமைந்த பிறகு இந்தியாவில் தொழில் செய்வதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.