நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.