குஜராத் மாநிலம் வடோதராவில் பெண்கள் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட SHE மகளிர் காவல் படையினர் சைக்கிள்களில் வீதிகளில் ரோந்துவருகின்றனர்.
பெண்கள் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 24 மணி நேரமும் உதவுவதற்காக வதோதரா காவல்துறையின் குழு அமைக்கப்பட்டது, இக்குழு தினசரி ரோந்துக்கு மோட்டார் சைக்கிள் அல்லது ஜீப்பிற்கு பதிலாக இ-சைக்கிளைப் பயன்படுத்துகிறது. அவர்கள் நெரிசலான இடங்களில் ரோந்து செல்ல வேண்டும்.
தோட்டங்கள் போன்ற இடங்களிலும் ரோந்து செய்யலாம். இது ஒரு முன்னோடித் திட்டம். இந்த திட்டம் வெற்றி பெற்றால், வரும் நாட்களில் இ-சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்