காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, கீழ் சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சோனியாவிற்கு, மூக்கில் ரத்தம் வந்ததை அடுத்து கடந்த 12ஆம் தேதி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.