சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி
50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.!
உ.பி சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி
பாஜக வேட்பாளரை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்