உக்ரைன் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு
இந்திய மாணவர்கள் மீட்பு குறித்து பிரதமர் பேச்சு
இந்தியர்களின் பாதுகாப்பான வெளியேற்றம் - வலியுறுத்தல்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
தொலைபேசி வாயிலாக உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
தொலைபேசி வாயிலாக 35 நிமிடங்கள் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
சுமி நகரில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்
மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து உதவிட பிரதமர் கோரிக்கை
பாதுகாப்பான இந்தியர்கள் வெளியேற்றத்தை உறுதி செய்யுமாறு, உக்ரைன் அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்
உக்ரைனின் கீவ், கார்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்களில், தற்காலிக போர் நிறுத்தம் என ரஷ்யா அறிவித்துள்ளது
ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு