செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

அடுத்த 5 ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் சுகாதார டிஜிட்டல் திட்டம்… மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Feb 27, 2022 08:01:53 AM

அடுத்த 5 ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் சுகாதார டிஜிட்டல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சாமான்ய மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கான இணைய சேவையை விரிவுபடுத்த மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ  சிகிச்சைகள் தொடர்பான இணைய ஒருங்கிணைப்பு கடந்த ஆண்டுகளில் மிகுந்த பலன் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோ-வின் , ஆரோக்கிய சேது, இ சஞ்சீவினி போன்ற அரசின் சுகாதார இணைய செயலிகள் மூலம் பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.இப்புதிய திட்டத்தின் கீழ் இணைவெளியில் சிகிச்சை பெறுவோரின் தகவல்கள் இணைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

தொடர்ந்து அவர்கள் பெறும் சிகிச்சை மற்றும் உடல் நலம் தொடர்பான தகவல்கள் பதிவேற்றப்படும். இதனை மருத்துவமனைகள் பயன்படுத்தி உரிய சிகிச்சையை வழங்க உதவும்.


Advertisement
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..


Advertisement