ஹரியானாவில் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சோனிபட்டில் உள்ள ஜுவான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பல்வேறு ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமூக ஊடகங்கள் மூலம் பஞ்சாபில் கொலைகளைச் செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும், காலிஸ்தான் புலிப்படை என்ற இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.