கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது பிறந்த நாளையொட்டிப் பசுமாட்டுக்குப் பூஜை செய்து வழிபட்டார்.
பசவராஜ் பொம்மை முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆறு மாதம் நிறைவடைந்ததையொட்டிப் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் கோபூஜை செய்தார்.
மாட்டுக்குப் பட்டாடை மாலை ஆகியவற்றை அணிவித்துச் சிறப்பான உணவுகளைப் படைத்துக் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.