குடியரசு நாளையொட்டிப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தான் உருவாக்கிய தொழில்நுட்பங்கள், போர்த்தளவாடங்கள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் முப்படைகளுக்காக உருவாக்கப்பட்ட தேஜஸ் இலகுவகை விமானம், உத்தம் என்னும் பெயரிலான ரேடார், அஸ்திரா என்னும் பெயரிலான ஏவுகணை, ருத்ரம் எனப்படும் கதிரியக்க எதிர்ப்பு ஏவுகணை, ஜாமர், கிளைட் வெடிகுண்டு ஆகியன இடம்பெற்றுள்ளன.