பாதிப்பு உடைய வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுகள் அனைவரும் மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்திக் கொள்ளுதல் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் பாஸிட்டிவாக கண்டறியப்படும் பட்சத்தில் மட்டும்தான் மருத்துவரீதியாக தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா நடைமுறை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டு பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பின்னர் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.