டெல்டா போல் பரவுகிறதா ஒமைக்ரான்.?
இந்தியாவில் 2ஆவது கொரோனா அலையை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போல் ஓமைக்ரான் பரவுவதாக தகவல்
டெல்டா வகை கொரோனா வைரசின் இடத்தை, ஓமைக்ரான் வகை தொற்று நிரப்புவதாக மத்திய அரசு வட்டாரங்களில் தகவல்