நடிகர் ரஜினிக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
நடிகர் ரஜினியின் 72ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
நடிகர் ரஜினி நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ எனது பிரார்த்தனைகள் - பிரதமர்
தொடர்ந்து தனது திறமையான நடிப்பின் மூலம், மக்களை ஈர்த்து ஊக்கமளிக்க ரஜினிக்கு வாழ்த்து - பிரதமர்