இது வரை 5 மாநிலங்களில் 25 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரான் தொற்று உறுதியான அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாக கூறினார்.