ஹைதராபாதில் இருந்து குவைத் செல்ல இருந்த 44 பெண்கள் இரட்டை விசா வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து அவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தமிழ்நாடு, கோவா, போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அந்தப் பெண்கள் வேலை வாய்ப்புக்கும் சுற்றுலா பயணிக்கும் விசா என்று தனித்தனியாக இரட்டை விசா வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்