ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும்
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 15-ந் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்
நவ.15-க்கு பிறகான 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும்
ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்போது தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்