மேற்கு வங்கத்தின் பீர்பூமியில் விஜய தசமியையொட்டித் துர்க்கை பூசைப் பந்தலில் பெண்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
மேற்கு வங்கத்தில் துர்க்கை பூசை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பீர்பூமியில் துர்க்கை பூசைப் பந்தல் முன் பெண்கள் ஒருவர் மீது ஒருவர் செந்தூரத்தைப் பூசியும் நடனமாடியும் மகிழ்ந்தனர்.