விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடந்த உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்புர் கேரி பகுதிக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெண் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரை காவலர்கள் பலவந்தமாக அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்
லக்கிம்புரில் பதற்ற நிலை நீடிப்பதால் எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்