செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பாரம்பரிய நடனமாடி பிரதமரின் பாராட்டுதலை பெற்ற கிரண் ரிஜிஜூ

Oct 01, 2021 10:06:37 PM

அருணச்சலப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பாரம்பர்ய நடனமாடிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பிரதமர் மோடியின் பாராட்டுதலை பெற்றுள்ளார்.

கஜலாங் என்ற கிராமத்திற்கு மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய சென்றிருந்த கிரண் ரிஜிஜூவை பாரம்பர்ய நடனமாடி அப்பகுதி மக்கள் வரவேற்றனர். அப்போது கிரண் ரிஜிஜூவும் அவர்களோடு இணைந்து மேள தாள வாத்தியங்களுக்கு ஏற்ப நடனமாடினார்.

இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஜிஜூ பகிர்ந்த நிலையில், அதனை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றாக நடனமாடுவதாகவும், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சிறப்புவாய்ந்த கலாச்சாரத்தை காண்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

class="twitter-tweet">

Our Law Minister @KirenRijiju is also a decent dancer!

Good to see the vibrant and glorious culture of Arunachal Pradesh… https://t.co/NmW0i4XUdD

— Narendra Modi (@narendramodi) September 30, 2021


Advertisement
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி

Advertisement
Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்


Advertisement